கடன் மறுசீரமைப்பு செயன்முறையை செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவு!
இலங்கை தனது கடன் மறுசீரமைப்பு செயன்முறையை செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவு செய்யும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்த்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது...





















