அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (வெள்ளிக்கிழமை) வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 310.49 ரூபாவாகவும் விற்பனை விலை 324.67 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.