• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
விண்ணில் பாய்ந்தது சந்திரயான் -3

விண்ணில் பாய்ந்தது சந்திரயான் -3

Ilango Bharathy by Ilango Bharathy
2023/07/14
in இந்தியா, தொழில்நுட்பம்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலமானது  இன்று பிற்பகல்  ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் வெற்றிகரமாக  ஏவப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து  பிற்பகல் 2.35 மணியளவில்  விண்ணில் பாய்ந்த  சந்திரயான் 3, முந்தைய சந்திரயான் -2 விண்கலத்தின் தொடர்ச்சி என்றாலும், நிலவின் சுற்றுவட்டப் பாதையில் விண்கலம் நுழைவதற்குத் தேவையான சிக்கலான அம்சங்கள் இதில் துல்லியமாக செயற்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோடிக்கணக்கான இந்தியர்கள் சந்திரயான் 2 விண்கலத்தின் பயணத்தை ஆர்வமுடன் கண்காணித்து வந்தனர். ஆனால் சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், திசைமாறி சென்று நிலவின் மேற்பரப்பில் மோதி விழுந்தது. லேண்டருடன் மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட இஸ்ரோவின் முயற்சிகள் வெற்றிபெறவில்லை.

இதனால் 14 நாட்களுக்கு பிறகு லேண்டரை உயிர்ப்பிக்கும் முயற்சியை இஸ்ரோ கைவிட்டது. கடந்த கால தவறுகளை கருத்தில் கொண்டு சந்திரயான் 3 விண்கலத்தை வடிவமைத்துள்ளது இஸ்ரோ. குறிப்பாக விக்ரம் லேண்டரில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதிக வேகத்தில் தரையிரங்க ஏதுவாக கடந்த முறையை விட விக்ரம் லேண்டரின் கால்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, நொடிக்கு 3 மீற்றர் அளவிற்கு பயணித்தாலும் கால்கள் உடையாத வகையில் வலுப்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Chandrayaan-3ISRO
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி

Next Post

தேசிய தொல்லியல் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு விசேட பயிற்சி!

Related Posts

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்  – மத்திய அரசுக்கு விஜய் கடிதம்
இந்தியா

ராகுல் காந்தி கைதுக்கு கண்டனம் தெரிவித்தார் தமிழக முதல்வர்!

2026-07-22
புது டெல்லியை ஒரு போர்க்களமாக மாற்றிய இந்தியாவின் வினாத்தாள் கசிவு!

நீட் தேர்வை இரத்து செய்ய டிவிகே அழைப்பு!

போராட்டம், கைது, அரசியல் மோதல்: டெல்லியை அதிரவைத்த எதிர்க்கட்சிகள்! 
ஆசிரியர் தெரிவு

உக்ரேனில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு: ரஷ்யத் தூதரிடம் இந்தியா கடும் எதிர்ப்பு!

2026-07-21
போராட்டம் வன்முறையாக மாறியதில் டெல்லியில் 118 காவலர்கள் காயம்; சுமார் 70 பேர் கைது!
ஆசிரியர் தெரிவு

போராட்டம் வன்முறையாக மாறியதில் டெல்லியில் 118 காவலர்கள் காயம்; சுமார் 70 பேர் கைது!

2026-07-21
Next Post
தேசிய தொல்லியல் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு விசேட பயிற்சி!

தேசிய தொல்லியல் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு விசேட பயிற்சி!

மலையக மக்களுக்காகவும் குரல்கொடுப்போம் – மாத்தளையில் சாணக்கியன் !!

சுகாதார அமைச்சரின் ஊழலே உயிரிழப்பிற்கு காரணம் : சாணக்கியன் குற்றச்சாட்டு!

கிழிந்த ஆடைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு நற்செய்தி: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
செம்மணியில் இன்று – 11 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுப்பு

யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 471 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் !

0
இங்கிலாந்தின் பணவீக்கம் ஜூன் மாதத்தில் குறைந்த விகிதத்தை எட்டியது – தேசிய புள்ளியியல் அலுவலகம் தகவல்!

பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமெரிக்காவில் ஆண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் கைது !

பேருந்துக் கட்டணங்கள் ஜனவரி மாதம் முதல் இரண்டு பவுண்ட்ஸாக உச்சவரம்பு நிர்ணயிக்கப்படும் – பிரதமர் அறிவிப்பு !

0
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

12 ஆண்டுகளுக்குப் பின் கொலையாளிக்கு மரண தண்டனை விதித்து அனுராதபுர உயர் நீதிமன்றம் உத்தரவு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.