ஒவ்வொரு வைத்தியசாலையிலும் உள்ள மொத்த மருந்துகளின் அளவு மற்றும் இருப்புக்கள் ஆகியவற்றை நாளாந்தம் வெளியிடுமாறு சுகாதார அமைச்சு மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சுகாதார அமைச்சு மற்றும் அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.