2019 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட சுவிஸ் தூதரக ஊழியர் கனியா பன்னிஸ்டர் பிரான்சிஸ் ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.