உயர்தரப் பரீட்சைக் காலத்தில் மின்வெட்டு ஏற்பட்டால் அது சட்டவிரோதமானது-பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நாட்டில் பெப்ரவரி 17ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....





















