கனடா அரசாங்கத்தால் இலங்கைக்கு 3மில்லியன் டொலர் நிதி உதவி!
பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்படக்கூடியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கனடா அரசாங்கம் 3மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. கனேடிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய...





















