மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக பல பகுதிகளில் போராட்டம்!
மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு எதிரான பல்வேறு தரப்பினர் போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று (திங்கட்கிழமை) அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை கண்டித்து பல்வேறு தரப்பினரும்...





















