இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ் மாநகர சபைக்கு விஜயம் செய்த...
600மில்லியன் டொலர்களாக இருந்த எரிபொருள் விலை தற்போது 200-250 மில்லியன் டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற...
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரியவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார். இதில்...
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதிருக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் இந்த தீர்மானம்...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் கட்சியிலிருந்து விலகிய அனைத்து உறுப்பினர்களினதும் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை)...
புளியாவத்தை நகரில் மாட்டிறைச்சி கடைக்கான அனுமதியை பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் இரத்து செய்துள்ளார். புளியாவத்தை நகரில் மாட்டிறைச்சி வர்த்தக நிலையத்தை அமைப்பதை தடைசெய்யும் கோரிக்கையை பிரதேச...
இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுவதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் நேற்று இரண்டு கொரோனா மரணங்கள பதிவாகியுள்ளது. அதன்படி இலங்கையில் பதிவான...
கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் அவர்களின் ஏற்பாட்டில் இலவச கருத்தரங்கு ஒன்று நடைபெற்றுள்ளது. கீழ் வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு கொட்டக்கலை ஸ்ரீ முத்து விநாயகர்...
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊரெழு மேற்கு பொக்கனை பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ். மாவட்ட புலனாய்வு...
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகள் சேவையில் ஈடுபடும் பஸ்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முதல் முன்னெடுக்கவிருந்த வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து...
© 2026 Athavan Media, All rights reserved.