எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
எரிசக்தி அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்
2026-04-17
நிலக்கரி மோசடி குறித்து அதிரடி விசாரணை
2026-04-17
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவுக்காக கொடிச்சீலை நேற்று யாழில் இருந்து திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. கொடிச்சீலை உபயகாரரான திருநெல்வேலி கென்னடி...
ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், தாம் அணுகுண்டுகளை தயாரிப்போம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின்...
பிரேசிலில் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிரேண்டே டூ சுல் (Rio...
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தேசிய விவசாயக் கொள்கை உருவாக்கப்பட்டு, விவசாயிகள் நாட்டின் அரசர்களாக மாற்றப்படுவார்கள் என அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அம்பாறையில் நேற்று...
தமிழினப்படுகொலையின் 15 ஆவது ஆண்டின் நினைவேந்தல் நிகழ்வில், பேதங்களைத் துறந்து, சுயலாப, சுய விளம்பரப் படுத்தல்களைக் கடந்து, தமிழர்களாக அனைவரும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழினப்படுகொலையின் 15...
தமது நாட்டு மக்களை உலகின் மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலிடப்பட்டள்ள 24 நாடுகளுக்கு பயணிக்க வேண்டாமென பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தான், பெலாரஸ்,...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ஷவிற்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்றிரவு மற்றுமொரு கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில், பேசப்பட்ட விடயங்கள் குறித்து இன்று...
இந்தியா, விருதுநகர் மாவட்டத்தின் செங்கமலப்பட்டி கிராமத்திலுள்ள பட்டாசு ஆலை வெடித்து சிதறியதில், 10 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த வெடி விபத்தின்போது, குறித்த பட்டாசு ஆலையில்...
நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பை முன்னெடுப்பதற்காக பலர் மே 9 காலிமுகத்திடல் பேராட்டத்திற்கு வழிவகுத்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் ஊடகங்களுக்கக் கருத்தத்...
நாட்டில் 28 வருடங்களின் பின்னர் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான திருத்தப்பட்ட சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்....
© 2026 Athavan Media, All rights reserved.