எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2026-02-09
நாடாளுமன்ற உறுப்புரிமையை நீக்கினாலும் தனது அரசியல் பயணத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியாதென முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...
தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் மாத்திரமே தற்போதைய ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். மேற்படி விடயம் தொடர்பாக...
சர்ச்சைக்குரிய ஹியூமன் இம்மியூனோகுளோபியூலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர...
ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளால் முன்மொழியப்பட்ட யோசனைகளுக்கு தமது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின்...
தேயிலை தோட்டங்களுக்கு தற்போது வழங்கப்படும் உர மானியத்தை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர்...
ஹமாஸ் அமைப்புக்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவின்றித் தனித்துப் போரிடத் தயார் என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். ஆயுத விநியோகத்தை நிறுத்துவோம் என அமெரிக்கா எச்சரித்துள்ள...
2024ஆம் ஆண்டுக்கான T 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அணித்தலைவராக வனிந்து ஹசரங்கவும் துணைத் தலைவராக சரித் அசலங்கவும்...
புகலிடக் கோரிக்கையாளர்களை எவ்வாறு நடத்த வேண்டும் என ஜேர்மனியிடமிருந்து பிரித்தானியா கற்றுக்கொள்ள வேண்டும் என ஜேர்மனியில், புதிதாக வந்த புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக அரசு நடத்தும் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும்...
பிரித்தானியாவில் பரவிவரும் கக்குவான் இருமல் கிருமி தொற்று காரணமாக ஐந்து குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த உயிரிழப்புக்கள் ஜனவரி முதல் மார்ச் இறுதி வரையான...
”வியாஸ்காந்த் தனது கிரிக்கெட் பயணத்தில் இன்னும் பல சாதனைகளை நிலைநாட்ட வேண்டும்” என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக மேலும்...
© 2026 Athavan Media, All rights reserved.