ஆந்திரா, தெலங்கானாவில் கனமழையால் கடும் பாதிப்பு : 8 பேர் பலி
தெலங்கானாவில் கனமழை பெய்துவரும் நிலையில் மாநிலத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட், 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதுடன் 19 மாவட்டங்களுக்கு...