• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
வெள்ள நீரில்   4 பேர் மாயம்-எங்குருவாதொட பகுதியில் சம்பவம்!

ஆந்திரா, தெலங்கானாவில் கனமழையால் கடும் பாதிப்பு : 8 பேர் பலி

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/09/01
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

தெலங்கானாவில் கனமழை பெய்துவரும் நிலையில் மாநிலத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட், 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதுடன் 19 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தெலங்கானாவில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

இதேவெளை, கனமழையை தொடர்ந்து  முதல்வர் ரேவந்த் ரெட்டி மாவட்ட வருவாய் அலுவலர்கள், நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள், பிற துறை உயர் அதிகாரிகளை மீட்பு, நிவாரணப் பணிகளுக்கு ஆயத்தமாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். தலைமைச் செயலரை தொடர்பு கொண்ட முதல்வர் ரேவந்த், வருவாய்த் துறை, மின்சாரம், சுகாதாரத் துறை அதிகாரிகளை முழுவீச்சில் செயல்பட உத்தரவிட வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஆந்திராவில் பெய்துவரும் கனமழை காரணமாக  8 பேர் உயிரிழந்துள்ளதுடன்  இவர்களில் ஐந்து பேர் விஜயவாடாவின் மொகல்ராஜபுரம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்துள்ளனர்.

பல தாழ்வான பகுதிகளிலும் இருந்து மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருவதாகவும்  இதுவரை 80 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாப்பரசர் இந்தோனேசியாவுக்கு விஜயம்

Next Post

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சிகாகோ பயணம்

Related Posts

கருங்கடலில் இந்திய மாலுமிகளுடன் தாக்குதலுக்கு இலக்கான எண்ணெய்க் கப்பல்!
இந்தியா

கருங்கடலில் இந்திய மாலுமிகளுடன் தாக்குதலுக்கு இலக்கான எண்ணெய்க் கப்பல்!

2026-10-07
2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா – மோடியின் அசைக்க முடியாத உறுதி!
இந்தியா

2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா – மோடியின் அசைக்க முடியாத உறுதி!

2026-10-07
இலங்கை எல்லை மீற வேண்டாம்: தமிழக மீனவர்களுக்கு இந்திய உயர் நீதிமன்றம் அறிவுரை!
ஆசிரியர் தெரிவு

இலங்கை எல்லை மீற வேண்டாம்: தமிழக மீனவர்களுக்கு இந்திய உயர் நீதிமன்றம் அறிவுரை!

2026-10-07
இந்தியா கூட்டணி நடத்திய பேரணியால் டெல்லியில் பரபரப்பு!
ஆசிரியர் தெரிவு

இந்தியா கூட்டணி நடத்திய பேரணியால் டெல்லியில் பரபரப்பு!

2026-10-06
அசாமில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
இந்தியா

அசாமில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

2026-10-06
இந்தியா – அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தேக்க நிலையில் – நிர்மலா சீதாராமன்!
ஆசிரியர் தெரிவு

இந்தியா – அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தேக்க நிலையில் – நிர்மலா சீதாராமன்!

2026-10-05
Next Post
தமிழக முதல்வர் ஸ்பெயினுக்கு விஜயம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சிகாகோ பயணம்

குடா கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் வெள்ள அபாயம்!

பங்களாதேசில் வெள்ள அனர்த்தம்; 59 பேர் பலி

நாடளாவிய ரீதியில் டிஜிட்டல் தொழில்நுட்ப பூங்காக்கள்

இலங்கை தமிழரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
அஜித்குமார் இரசிகர்களிடம் விடுத்த வேண்டுகோள்!

அஜித்குமார் இரசிகர்களிடம் விடுத்த வேண்டுகோள்!

0
அனோஜனை காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

அனோஜனை காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் – அரசாங்கம் உறுதி!

0
கருங்கடலில் இந்திய மாலுமிகளுடன் தாக்குதலுக்கு இலக்கான எண்ணெய்க் கப்பல்!

கருங்கடலில் இந்திய மாலுமிகளுடன் தாக்குதலுக்கு இலக்கான எண்ணெய்க் கப்பல்!

0
தாய்வானுக்கான அமெரிக்க ஆதரவை விமர்சித்த வடகொரியா!

தாய்வானுக்கான அமெரிக்க ஆதரவை விமர்சித்த வடகொரியா!

0
இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட காசநோய் மாத்திரைகள்!

அனோஜனிற்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தை!

அனோஜனிற்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தை!

2026-10-07
தாய்வானுக்கான அமெரிக்க ஆதரவை விமர்சித்த வடகொரியா!

தாய்வானுக்கான அமெரிக்க ஆதரவை விமர்சித்த வடகொரியா!

2026-10-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: