அரசியலில் நீண்டகால நண்பரும் இல்லை எதிரியும் இல்லை – ரணிலுக்கே ஆதரவு – ரோஹித!
மக்கள் தொடர்பாகச் சிந்தித்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் தலைவர் ஒருவரே நாட்டிற்கு தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தொிவித்துள்ளாா். களுத்துறையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே...



















