யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது!
யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் வடமராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த நால்வர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து 126 மில்லிக்கிராம்...





















