கமல்ஹாசன் இவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் பார்த்திபன், கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில், “கலைகளில் மரணமே இல்லாதவனின் ஜனன நாள் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: ரூ.100 கோடி வசூலை குவித்த கார்த்தியின் சர்தார் பார்த்திபன் – கமல்ஹாசன் மேலும், “நீங்க படிக்க நான் சில புத்தகம் தருவதிலிருந்தே நீங்க புரிஞ்சிக்கலாம்,நான் இன்னும் உங்களை முழுசா படிச்சி முடிக்கலன்னு! சொல்லிக் கொடுத்தேன். அள்ளிக்கொடுத்தார் அன்பை!” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.


















