• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
பராசக்தி திரைப்படம்  இரண்டு நாட்களில் 51 கோடி ரூபா  வசூல் !

பராசக்தி திரைப்படம் இரண்டு நாட்களில் 51 கோடி ரூபா வசூல் !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/13
in சினிமா, பல்சுவை
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 10ஆம் திகதி வெளியான திரைப்படம் பராசக்தி , இந்த திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் 51 கோடி ருத்ரோபை வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா நடிப்பில் வெளியான திரைப்படம் பராசக்தி .

ஹிந்தி திணிப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத் திரைப்படம் வெளியாகிய இரண்டு நாட்களில் 51 கோடி ரூபா வசூல் செய்துள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த (10)ஆம் திகதி திரையரங்குகளில் வௌியானது.

டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தழுவி உருவாகியுள்ள படத்தில் தணிக்கையில் பராசக்தியில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் மாற்றம் செய்யப்பட்டதுடன்

படத்தின் கதையை பொறுத்தவரை, தாய் தந்தை இல்லாத செழியன் சின்னதுரை சகோதரர்கள் பாட்டியின் அரவணைப்பில் வளர்கின்றனர்.

செழியன் இந்தி எதிர்ப்பு பக்கம் செல்லாமல் வேலையில் கவனம் செலுத்துகிறார்.

கல்லூரி மாணவனாக சின்னதுரை வெளியே தெரியாமல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொள்கிறார்.

ஒரு கட்டத்தில் சின்னதுரையின் செயல்பாடுகளை செழியனான சிவகார்த்திகேயன் கண்டுபிடிக்கிறார்.

அவரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பும் தெரிவிக்கிறார். ஆனால் அதர்வா தன்னுடைய கொள்கையில் தீவிரமாக இருக்கிறார்.

அதற்குபின் என்ன ஆனது? அவரின் கொள்கை நிறைவேறியதா? அதற்கு செழியன் என்ன செய்தார்? உண்மையில் அவர் யார்? ஏன் இந்தி எதிர்ப்பு பக்கம் அவர் செல்லவில்லை? இவர்கள் இருவருக்கும் திருவாக வரும் ரவி மோகனுக்கும் என்ன சம்மந்தம்? அவருக்கு தமிழ் மீது ஏன் அதீத கோபம்? இந்தி எதிர்ப்பால் என்னென்ன நடந்தது என்பதே இந்த பராசக்தி.

படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில் ‘பராசக்தி’ படத்தின் முதல் நாள் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன.

அதற்கமைய ‘பராசக்தி’ படம் முதல் நாளில் இந்தியாவில் 12.35 கோடி ரூபாவும்
உலக அளவில் 14.75 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாகவும் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டு நாட்களில் 51 கோடி ரூபா வசூல் செய்துள்ளதாக படக்குழு க்ஸ் தலத்தில் போஸ்டர் ஒன்றை பதிவிட்டுள்ளது.

எவ்வாறாயினும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வௌிவந்த அமரன் மற்றும் மதராஸி ஆகிய படங்களின் வசூல் சாதனையை கூட, இந்தப்படத்தால் முறியடிக்க முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related

Tags: ParasakthiSivakarthikeyan
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டி20 உலகக் கிண்ணம்: இந்தியாவில் விளையாடப் போவதில்லை – ஐசிசியிடம் பிசிபி தெரிவிப்பு!

Next Post

நாம் அனர்த்தத்தின் மீது பழிகளைப் போட்டுத் தப்பித்துக் கொள்ளப்போவதில்லை – ஜனாதிபதி!

Related Posts

ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா  உயிரிழந்தார்!
சினிமா

ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா உயிரிழந்தார்!

2026-01-22
ஆனந்த் அம்பானிக்காக தயாரிக்கப்பட்ட 337 இரத்தினங்கள் பதிக்கப்பட்ட கைக்கடிகாரம்!
பல்சுவை

ஆனந்த் அம்பானிக்காக தயாரிக்கப்பட்ட 337 இரத்தினங்கள் பதிக்கப்பட்ட கைக்கடிகாரம்!

2026-01-22
“ஜனநாயகன்” சென்சர் வழக்கு; இன்று மீண்டும் விசாரணை!
சினிமா

“ஜனநாயகன்” சென்சர் வழக்கு; இன்று மீண்டும் விசாரணை!

2026-01-20
ஐந்து இந்திய மொழிகளில் “அனந்தா” பாபா திரைபடம்
சினிமா

ஐந்து இந்திய மொழிகளில் “அனந்தா” பாபா திரைபடம்

2026-01-19
மீண்டும் திரையரங்குகளில் அமர்க்களம்!
சினிமா

மீண்டும் திரையரங்குகளில் அமர்க்களம்!

2026-01-19
வா வாத்தியார் திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் இவ்வளவா?
சினிமா

வா வாத்தியார் திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் இவ்வளவா?

2026-01-16
Next Post
நாம் அனர்த்தத்தின் மீது பழிகளைப் போட்டுத் தப்பித்துக் கொள்ளப்போவதில்லை – ஜனாதிபதி!

நாம் அனர்த்தத்தின் மீது பழிகளைப் போட்டுத் தப்பித்துக் கொள்ளப்போவதில்லை - ஜனாதிபதி!

சத்தியாகிரகப் போராட்டத்தை  முடித்துக்கொண்டார்  முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச!

சத்தியாகிரகப் போராட்டத்தை முடித்துக்கொண்டார் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச!

பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!

கல்வி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - இரண்டு நாள் விவாதம்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

0
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

0
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

0
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

0
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் வௌியேற்றம்

0
ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

2026-01-24

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.