சிறந்த கொழுந்து பறிப்பாளரை தெரிவு செய்வதற்கான இறுதி போட்டி!
ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின்கீழ் பணியாற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுள், சிறந்த கொழுந்து பறிப்பாளரை தெரிவுசெய்வதற்கான இறுதி போட்டி நானுஓயா - ரதல்ல, தேயிலை மலையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது....



















