• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
அமைதிப் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை; மீண்டும் உயர்ந்த எரிபொருள் விலை!

அமைதிப் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை; மீண்டும் உயர்ந்த எரிபொருள் விலை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/09/28
in உலகம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய கிழக்கில் பதற்றம் நீடிக்கும் சூழலில், திங்களன்று (27) சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் ஒரு சதவீதத்துக்கும் அதிகமாக மீண்டு உயர்ந்தன.

ஈரானுடனான மோதலைத் தீர்ப்பதற்கும் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கும் ஈரான் முன்வைத்த அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்ததைத் தொடர்ந்து இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.

GMT நேரம் 00:36 மணி நிலவரப்படி, பிரெண்ட் மசகு எண்ணெய் எதிர்கால ஒப்பந்த விலை 1.32 டொர் அல்லது 1.27% உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 105.64 டொலர்களாக இருந்தது.

அதேவேளையில், அமெரிக்காவின் ‘வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட்’ (WTI) மசகு எண்ணெய் விலை 70 சென்ட் அல்லது 0.76% உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 93.11 டொலராக இருந்தது.

நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில், கட்டார் நாட்டு மத்தியஸ்தர்கள் வாயிலாக அமெரிக்கர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, ஈரான் கடந்த வாரம் ஒரு அமைதித் திட்டத்தை அறிவித்தது. 

இத்திட்டத்தை நிராகரிப்பதாக சனிக்கிழமையன்று ட்ரம்ப் கூறினார்; இருப்பினும், ஞாயிற்றுக்கிழமையன்று ‘ஆக்சியோஸ்’ (Axios) ஊடகத்திற்கு அளித்த தொலைபேசி நேர்காணலில், இந்த வாரம் அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் மேலும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

அதேநேரம், ஹவுத்திகளும் ஈரானும் சவுதி அரேபியா மீதான தாக்குதல்களைத் தொடர்வதால், பிராந்திய விநியோகப் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடிய நிலையில், புவிசார் அரசியல் அபாயங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

ஈரான் ஆதரவு ஹவுத்திகளால் சவுதி அரேபியாவை நோக்கி ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் இரண்டு ட்ரோன்களையும் இடைமறித்ததாக, சவுதி தலைமையிலான யேமன் கூட்டணி சனிக்கிழமை அதிகாலையில் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: IranOilUSAஅமெரிக்காஈரான்எரிபொருள்பேச்சுவார்த்தைமத்திய கிழக்கு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஐ.நா. பொதுச் சபையில் இன்று தேசிய உரையை நிகழ்த்தவுள்ளார் விஜித்த ஹேரத்!

Next Post

ஃப்ரீ கிக்கில் மீண்டும் மாயம் செய்த மெஸ்ஸி!

Related Posts

“One sun one moon one king” – ஒருநாள் அரங்கில் 15,000 ஓட்டங்களை கடந்தார் விராட் கோலி!
கிரிக்கெட்

“One sun one moon one king” – ஒருநாள் அரங்கில் 15,000 ஓட்டங்களை கடந்தார் விராட் கோலி!

2026-09-28
இங்கிலாந்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் அருகே பரபரப்பு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் அருகே பரபரப்பு!

2026-09-27
தென்னாப்பிரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு: 27 பேர் உயிரிழப்பு!
உலகம்

தென்னாப்பிரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு: 27 பேர் உயிரிழப்பு!

2026-09-27
திலீபன் இனியும்   எத்தனை ஆண்டுகளுக்கு   பசியோடு இருக்க வேண்டும்? நிலாந்தன்.
இலங்கை

திலீபன் இனியும்  எத்தனை ஆண்டுகளுக்கு  பசியோடு இருக்க வேண்டும்? நிலாந்தன்.

2026-09-27
உலக சுற்றுலா மேம்பாட்டு பட்டியலில் இலங்கை முன்னேற்றப் பாதையில்!
இலங்கை

உலக சுற்றுலா மேம்பாட்டு பட்டியலில் இலங்கை முன்னேற்றப் பாதையில்!

2026-09-27
“ஆறாத ரணம், தீராத வலி” – கரூர் துயரத்தை நினைவுகூர்ந்த முதல்வர் விஜய்!
இந்தியா

“ஆறாத ரணம், தீராத வலி” – கரூர் துயரத்தை நினைவுகூர்ந்த முதல்வர் விஜய்!

2026-09-27
Next Post
ஃப்ரீ கிக்கில் மீண்டும் மாயம் செய்த மெஸ்ஸி!

ஃப்ரீ கிக்கில் மீண்டும் மாயம் செய்த மெஸ்ஸி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
ஃப்ரீ கிக்கில் மீண்டும் மாயம் செய்த மெஸ்ஸி!

ஃப்ரீ கிக்கில் மீண்டும் மாயம் செய்த மெஸ்ஸி!

0
அமைதிப் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை; மீண்டும் உயர்ந்த எரிபொருள் விலை!

அமைதிப் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை; மீண்டும் உயர்ந்த எரிபொருள் விலை!

0
பங்களாதேஷ் புறப்பட்டார் அமைச்சர் விஜித ஹேரத்!

ஐ.நா. பொதுச் சபையில் இன்று தேசிய உரையை நிகழ்த்தவுள்ளார் விஜித்த ஹேரத்!

0
“One sun one moon one king” – ஒருநாள் அரங்கில் 15,000 ஓட்டங்களை கடந்தார் விராட் கோலி!

“One sun one moon one king” – ஒருநாள் அரங்கில் 15,000 ஓட்டங்களை கடந்தார் விராட் கோலி!

0
இலங்கையை படுதோல்வி அடையச் செய்து தொடரை வென்றது இங்கிலாந்து!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: