காலி மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள மீன்பிடிப் படகு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அவசரகால மீட்புக் குழுவினர் பணியாற்றி வருகின்றனர்.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் எவருக்கேனும் காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த மேலதிக விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.













