Tag: USA

அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல்: வாக்குப் பெட்டிகள் மர்ம நபர்களால் எரிப்பு!

அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தபால் வாக்குகளுடன் கூடிய வாக்குப் பெட்டிகள் மர்ம நபர்களால் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் ...

Read more

ட்ரம்ப், ஹாரிஸின் தேர்தல் பிரச்சார தகவல்களை குறி வைக்கும் சீன ஹேக்கர்கள்!

டொனால்ட் ட்ரம்பின் பெயரிடப்படாத பிரச்சார ஆலோசகர் உட்பட அமெரிக்க அரசியல் பிரமுகர்களின் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகளை சீன அரசுடன் சம்பந்தப்பட்ட ஹேக்கர்கள் இடைமறித்ததாக தி வொஷிங்டன் போஸ்ட் ...

Read more

1 மணி நேரத்திற்கு 10 பேர்: இந்தியர்கள் குறித்து அதிர்ச்சித் தகவல்!

கடந்த ஓராண்டில் ஒரு மணி நேரத்திற்கு 10 பேர் என்ற கணக்கில், 90,000 இந்தியர்கள் அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து பிடிபட்டுள்ளதாக,அந்நாட்டு எல்லை பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள  புள்ளி ...

Read more

பால்டிமோர் பால கப்பல் விபத்து; $100 மில்லியன் நஷ்ட ஈட்டை பெறும் அமெரிக்கா!

பால்டிமோர் பாலம் இடிந்து விழுந்ததற்கு காரணமான சரக்குக் கப்பலின் உரிமையாளரும் மேலாளரும் அமெரிக்க நீதித்துறையால் தொடரப்பட்ட வழக்கைத் தீர்ப்பதற்கு 100 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையை செலுத்த ...

Read more

35% சம்பள உயர்வு சலுகையை நிராகரித்த போயிங் தொழிலாளர்கள்!

ஒரு மாதத்திற்கும் மேலான வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அண்மைய வாய்ப்பை அமெரிக்காவின் போயிங் தொழிலாளர்கள் நிராகரித்துள்ளனர். அவர்கள் நிராகரித்த சலுகையில், விமானம் தயாரிக்கும் நிறுவனம் வழங்கிய நான்கு ...

Read more

விரைவில் அமெரிக்கா வீழ்ச்சியைச் சந்திக்கும்! – எலோன் எச்சரிக்கை!

விரைவில் அமெரிக்கா வீழ்ச்சியைச்  சந்திக்கும் என செல்வந்தரும், டெஸ்லா நிறுவனத்தின் ஸ்தாபகருமான எலோன் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜோ பைடன் அரசாங்கத்தில் நாட்டின் கடன், 3000 லட்சம் ...

Read more

ஈ. கோலை தொற்றை அடுத்து மெக்டொனால்ட்டின் பங்குகள் பெருமளவு சரிந்தன!

பல அமெரிக்க மாநிலங்களில் துரித உணவு உணவகமான மெக்டொனால்ட்டுடன் (McDonald's Quarter Pounder hamburgers) தொடர்புடைய ஈ. கோலை (Escherichia coli ) உணவு நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டு ...

Read more

வானொலி கோபுரத்துடன் மோதி ஹெலிகொப்டர் விபத்து; நால்வர் உயிரிழப்பு!

டெக்ஸாஸ் மாநிலத்தின் ஹியூஸ்டன் பகுதியில் அமைந்துள்ள வானொலிக் கோபுரத்தின் மீது ஹெலிகொப்டர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ‍ஹெலிகொப்டர் தீக்கிரையானதுடன் அதில் பயணித்த நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக ...

Read more

ட்ரம்ப் மீதான தாக்குதல் போன்று மீண்டும் நிகழலாம் – எச்சரிக்கும் விசாரணை அறிக்கை!

அமெரிக்க இரகசிய சேவையில் "ஆழமான குறைபாடுகள்" உள்ளன, அவை விரைவாக தீர்க்கப்பட வேண்டும். இல்லையெனினில், டொனால்ட் ட்ரம்பின் பேரணியில் நடந்ததைப் போன்ற கொலை முயற்சிகள் மீண்டும் நிகழலாம் ...

Read more

உக்ரேனுக்கு 425 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான ஆயுத உதவி: அமெரிக்கா அறிவிப்பு

ரஷ்யாவுக்கு எதிராக போரில் ஈடுபட்டு வரும் உக்ரேனுக்கு 425 மில்லியன் டொலர்கள்  மதிப்பிலான ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். அந்தவகையில் உக்ரேனுக்கு  போர் ...

Read more
Page 1 of 15 1 2 15
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist