கொக்கட்டிச்சோலையில் மீட்கப்பட்ட மோட்டர்குண்டு செயலிழக்க வைப்பு!
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை, கண்டியனாறு குளப்பகுதியை அண்டிய காட்டுப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த மோட்டார் குண்டொன்று நேற்றைய தினம் (வியாழக்கிழமை) மீட்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குறித்த மோட்டார் குண்டை விசேட...



















