யாழ். காரைநகர் – ஊர்காவற்துறை பாதையில் பயணிப்போருக்கு பாதுகாப்பு அங்கிகள்!
யாழ். காரைநகர் - ஊர்காவற்துறைக்கு இடையில் நடைபெறும் பாதை சேவையில் பயணிப்போருக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் பாதுகாப்பு அங்கிகளை வழங்கியுள்ளனர். காரைநகர் - ஊர்காவற்துறைக்கு இடையில்...



















