மின்னியலாளர்களுக்கு தேசிய தொழில் தகைமையை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!
மின்னியலாளர்கள் 5000 பேருக்கு இவ்வாண்டில் தேசிய தொழில் தகைமை மற்றும் மின்னியலாளர் உரிமம் எதிர்வரும் ஆண்டில் 45000 மின்னியலாளர்களுக்கு இலவச தேசிய தொழில் தகைமை மற்றும் உரிமம்...



















