ஊடகவியலாளர் நிபோஜனுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி!
கொழும்பில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர் நிபோஜனுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மட்டு.ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,மட்டு.ஊடக...



















