shagan

shagan

யாழில் மாடுகளை திருடி வந்த குற்றத்தில் இளைஞன் கைது!

யாழில் மாடுகளை திருடி வந்த குற்றத்தில் இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் இருபாலை பகுதிகளில் மாடுகளை திருடி விற்பனை செய்து வந்த சந்தேகத்தில் நபர் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்வியங்காட்டு பகுதியை சேர்ந்த 24 வயதுடைய...

வவுனியாவில் பாடசாலை அதிபர் மீது உயர்தர மாணவன் தாக்குதல்!

வவுனியாவில் பாடசாலை அதிபர் மீது உயர்தர மாணவன் தாக்குதல்!

வவுனியாவில் உள்ள  பாடசாலை ஒன்றின் அதிபர் மீது உயர்தர மாணவன் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (புதன்கிழமை) மதியம்...

மாட்டக்களப்பில் களுத்துறையை சேர்ந்த 5 பெண் கொள்ளையர்கள் கைது !

யாழில். போதை மாத்திரைகளுடன் பெண் உள்ளிட்ட இருவர் கைது!

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஆணொருவரும் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற...

தேர்தலின் பெறுபேறுகள் தமிழர்களுடைய சிறந்த தலைமைக்கான பாதையை திறந்துவிடும் – சிறிதரன்

தேர்தலின் பெறுபேறுகள் தமிழர்களுடைய சிறந்த தலைமைக்கான பாதையை திறந்துவிடும் – சிறிதரன்

இந்த தேர்தலின் பெறுபேறுகள் தமிழ் மக்களிற்கான சிறந்த தலைமைக்கான பாதையை திறந்துவிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார். அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

திருகோணமலையில் ஆசிரியர்கள் போராட்டம்!

திருகோணமலையில் ஆசிரியர்கள் போராட்டம்!

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தில் அங்கம் வகிக்கும் திருகோணமலை மாவட்ட ஆசிரியர்களால் இன்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள கல்வி கூட்டுறவு சங்கத்தின்...

கூட்டமைப்பு பிரிந்து போட்டியிடுவதற்கான காரணத்தை வெளியிட்டார் சாள்ஸ்!

கூட்டமைப்பு பிரிந்து போட்டியிடுவதற்கான காரணத்தை வெளியிட்டார் சாள்ஸ்!

மன்னார் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூன்று அங்கத்துவக் கட்சிகளும் இணைந்து மாவட்டத்தில் நான்கு உள்ளூராட்சி மன்றங்களையும் கைப்பற்றும் என வன்னி மாவட்ட  நாடாளுமன்ற  உறுப்பினர்  சாள்ஸ்...

அச்சுவேலியில் மது போதையில் வீட்டிற்கு தீ வைத்தவர் கைது!

அச்சுவேலியில் மது போதையில் வீட்டிற்கு தீ வைத்தவர் கைது!

மது போதையில் வீட்டுக்கு வந்து , மனைவியுடன் முரண்பட்டவர் , குடியிருக்கும் வீட்டினை தீ வைத்து கொளுத்தியுள்ளார். அச்சுவேலி பாரதி வீதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் வீடு...

முதியவர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்!

முதியவர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள கடல் நீரேரியில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக  கண்டெடுக்கப்பட்டுள்ளார். இன்று (புதன்கிழமை) காலை அப்பகுதியில் நீராடச் சென்றவர்கள் சடலமொன்று...

யாழ்.மாநகர எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு – 09 பேருக்கு எதிராக வழக்கு!

யாழ்.மாநகர எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு – 09 பேருக்கு எதிராக வழக்கு!

யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையின் போது 09 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 111 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு...

கூட்டமைப்புக்கு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் எச்சரிக்கை!

கூட்டமைப்புக்கு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் எச்சரிக்கை!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரிவு கிழக்கிலே தமிழர்களின் இருப்பை நிச்சயமாக கேள்விக் குறியாக்கும் எனவே இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்து நின்று போட்டியிட்டால் அதற்கு...

Page 47 of 332 1 46 47 48 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist