யாழ்.மக்களுக்கு சேவையாற்ற கிடைத்ததைமையை பெரும் பாக்கியமாக நினைக்கின்றேன் – மகேசன்
யாழ் மாவட்ட மக்களுக்காக சேவையாற்ற கிடைத்ததை நான் பெரும் பாக்கியமாகதான் நினைக்கின்றேன் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். அவரது பிரியாவிடை நிகழ்வில்...



















