shagan

shagan

மாயமான மீனவர்கள் 16 நாட்களின் பின் மீட்பு!

மாயமான மீனவர்கள் 16 நாட்களின் பின் மீட்பு!

திருகோணமலை கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் அதில் பயணித்த மீனவரொவருவரை 16 நாட்களின் பின்னர்...

நீலங்காடு பகுதியில் காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு!

நீலங்காடு பகுதியில் காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு!

காரைநகர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட காரைநகர் - நீலங்காடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான 40 ஏக்கர் காணியை இலங்கை எழாறா கடற்படை முகாமிற்கு அளவிடுவதற்கு மக்கள்...

சட்டவிரோதமான முறையில் சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது!

சட்டவிரோதமான முறையில் சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது!

யாழ்ப்பாணம், வயாவிளான் குட்டியப்புலம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்கள் கைப்பெற்றப்பட்டுள்ளதுடன்,அவற்றின் சாரதிகள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய...

மட்டு – அம்பாறை மாவட்டங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் மூன்று நாள் விஜயம்!

வடக்கின் பொருளாதாரத்திற்கான சர்வதேச வாயில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது – டக்ளஸ் மகிழ்ச்சி

தொடர்ச்சியான பல்வேறு முயற்சிகளின் பலனாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பலாலிக்கான விமான சேவையை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்...

மட்டக்களப்பில் வைத்தியரின் வீட்டில் கோழி திருடிய 5 மாணவர்கள் கைது !

நெடுந்தீவில் கைதான இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை!

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 24 இந்திய மீனவர்களுக்கும் ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்து, அதனை ஐந்து வருட...

தனித்து தேர்தலில் போட்டியிட மாட்டோம் – புளொட் அறிவிப்பு

தனித்து தேர்தலில் போட்டியிட மாட்டோம் – புளொட் அறிவிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிட்டாலும், ஏனைய தரப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பாகவே போட்டியிடும் என தமிழ் தேசிய...

இறந்த கால்நடை உரிமையாளருக்கு அரசாங்கம் நஸ்ட ஈடு வழங்க வேண்டும் – சபா குகதாஸ்

இறந்த கால்நடை உரிமையாளருக்கு அரசாங்கம் நஸ்ட ஈடு வழங்க வேண்டும் – சபா குகதாஸ்

இறந்த கால்நடை உரிமையாளருக்கு அரசாங்கம் நஸ்ட ஈடு வழங்க வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். அவர் இன்றையதினம் அனுப்பி...

மன்னாரிற்கு 3 நாடுகளின் தூதுவர்கள் விஜயம்!

மன்னாரிற்கு 3 நாடுகளின் தூதுவர்கள் விஜயம்!

மன்னாரிற்கு நேற்று (திங்கட்கிழமை) மாலை விஜயம் செய்த வியட்நாம் தூதுவர் ஹோ தி தன் ட்ரூக் , இந்தோனேசியா தூதுவர் தேவி குஸ்டினா,தாய்லாந்து தூதுவர் போஜ் ஹன்...

2400 கிலோ மஞ்சளுடன் மானிப்பாயில் இருவர் கைது!

2400 கிலோ மஞ்சளுடன் மானிப்பாயில் இருவர் கைது!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக பெருந்தொகையான மஞ்சளை கடத்தி கொண்டு சென்ற இருவரை நேற்று (திங்கட்கிழமை) மானிப்பாய் பொலிசார் கைது செய்தனர். இந்தியாவின் தமிழகத்திலிருந்து...

யாழில் சிறுமிகள் இருவரை கடத்திச் சென்று வன்புணர்வு – சிறுமிகள் உள்ளிட்ட 7 பேர் விளக்க மறியலில்!

வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட நால்வர் ஆயுதங்களுடன் கைது!

யாழ்ப்பாணம், வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட நால்வர், வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட...

Page 74 of 332 1 73 74 75 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist