வவுனியா மாவட்டத்தில் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்குவது தெடர்பாக தகவல் அறியும் சட்ட மூலம் தாக்கல்!
ஜனாதிபதியின் வவுனியா வருகையின் போது காணி உறுதிப்பத்திரங்கள் வழங்குவது தெடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக தகவல்கள் கோரப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 19...





















