எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
நிந்தவூர் பிரதேச சபை கூட்டத்தில் வெளிநடப்பு
2026-04-23
கிளிநொச்சி கௌதாரி முனை பகுதியில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் அமைப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று...
வெளிநாடுகளில் நிர்க்கதியான பெண்களை பாதுகாக்குமாறு கோரி வவுனியாவில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வெளிநாடுகளுக்கு வாழ்வாதாரத்தை தேடிச் சென்று நிர்க்கதியான பெண்களுக்கு பாதுகாப்பைக் கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு...
நாட்டில் கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில், தினசரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வாரத்தில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட...
அணுசக்தியை அமைதியான முறையில் பயன்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். விரிவான அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்த அமைப்பின் நிறைவேற்று செயலாளர்...
மே மாத இறுதியில் இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பெற்றோல் விலை குறைக்கப்பட்ட போதிலும் கட்டணத்தை குறைப்பதில்லை என முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. இந்த பெற்றோல் விலை திருத்தத்தின் மூலம் தமக்கு போதிய நிவாரணம் கிடைக்கவில்லை...
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச நிறுவனம் ஆறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மீண்டும் குறைத்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை...
இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் இலங்கை...
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகமுராவுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று கொழும்பில் கலந்துரையாடியுள்ளார். தற்போதைய கடன் மறுசீரமைப்பு...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு நாளை இரவு 8.00 மணிக்கு விசேட உரையாற்றவுள்ளார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தின் போது,...
© 2026 Athavan Media, All rights reserved.