அருணாச்சலப் பிரதேசத்தில் 4ஜி வலையமைப்ப்பு ….! சீன எல்லையில் இணைய சேவையை அதிகரிக்கின்றது இந்தியா
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்து குடிமக்களுக்கும், தொலைதூரப் பகுதிகளுக்கும் இணையத்தைப் பாதுகாப்பானதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதற்கான உந்துதலை முன்னெடுத்துள்ளது. இதற்காக அருணாச்சலப் பிரதேசத்தில் 4ஜி வலையமைப்பை...




















