IFM – இலங்கைக்கு இடையிலான ஒப்பந்தத்தை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு அறிவிப்பு
சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு வரவேற்றுள்ளது. பொது நிதி மேலாண்மை மற்றும் ஏற்றுமதி தொழில்கள்...


















