காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் – 2,000 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
இன்று (09) நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக 2,000 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
இன்று (09) நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக 2,000 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
அரசியல் இலாபத்திற்காக தூண்டிவிடப்பட்டு நடைபெறும் வன்முறைச் சம்பவங்களை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வன்முறை தற்போதைய பிரச்சினைகளை தீர்க்காது என்றும் மக்கள் அனைவரும் அமைதியாகவும்...
மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்ப்பட்டுள்ளது. இதேவேளை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும்...
பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் இன்று கொழும்பில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார கண்டனம் தெரிவித்துள்ளனர்....
மேல் மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பின் சில...
போராட்டக்காரர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தச் சூழலைச் சமாளிக்க அரசும், பொலிஸாரும் மெத்தனப்...
காலி முகத்திடலில் அமைந்துள்ள கோட்டகோகம அமைதிப் போராட்ட தளத்தின் மீது தாக்குதல் நடத்திய குழுவினரை கலைக்க பொலிஸாறால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. மேலும் மஹிந்தவின்...
பொலிஸாரின் தடைகளை மீறிக்கொண்டு காலிமுகத்திடலுக்கு செல்கின்றது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் அணி. பொலிஸ் தடையை உடைத்துக்கொண்டு பிரதமரின் ஆதரவாளர்கள் அணி காலி முகத்திடலில் நோக்கிச் செல்கின்றனர்.
ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் கொழும்பில் அலரிமாளிகைக்கு முன்பாக பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. அலரிமாளிகைக்கு முன்பாக கூடியிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களில் இந்த தாக்குதல்...
மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய நான் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று பேசிய அவர், தான் எப்போதும் மக்களின் நலனுக்காகவே செயற்பட்டதாகவும்...
© 2026 Athavan Media, All rights reserved.