ஆயுதங்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் 6 ரயில் நிலையங்களை தாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு
உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள ஆறு ரயில் நிலையங்களை தாக்கியுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மேற்கத்திய நாடுகள் உக்ரேனியப் படைகளுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கு குறித்த ரயில்...





















