ஜனாதிபதி தலைமையில் புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று !!
புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெறவுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு...




















