பொது இணைக்க ஆவணம் ஒன்றினை தயாரிக்க தமிழ் பேசும் கட்சிகள் இணக்கம்
இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களை ஒன்றுபட்டு பிரதிபலிக்கும் ஆவணம் ஒன்றினை தயாரிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பில், குறித்த பொது...





















