அவசரகால விதிமுறைகள் இராணுவ ஆட்சிக்கு வழியமைக்கும் – மனித உரிமைகள் பேரவைக்கு விக்கி கடிதம்
அவசரகால விதிமுறைகள் குறித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அத்தியாவசிய...



















