• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
காரைதீவு பிரதேச சபையின் 04 ஆவது சபையின் ஏழாவது மாதாந்த சபைக் கூட்ட அமர்வு

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/14
in அம்பாறை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அபிவிருத்தி செய்யப்போவதாக கூறிக்கொண்டாலும் இதுவரை இலங்கையில் எங்கும் அதை செய்ததாக தெரியவில்லை. நாங்கள்தான் பாலம் போட்டோம் என்று தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் இங்கு கூறிக்கொள்கிறார். அவர் அவற்றின் நிதி ஒதுக்கிய வரலாற்றை தேடி அறிந்து கொள்ள வேண்டும். அதற்கான நிதி எப்போது ஒதுக்கீடு செய்யப்பட்டது என்று. இங்கிருக்கும் முன்னாள் தவிசாளர் அதை நன்றாக அறிந்தவராக இருக்கிறார் என காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளரும், தற்போதைய உறுப்பினருமான வை. கோபிகாந்த் தெரிவித்தார்.

காரைதீவு பிரதேச சபையின் 04 ஆவது சபையின் ஏழாவது மாதாந்த சபைக் கூட்ட அமர்வு பிரதேச சபையின் சபா மண்டபத்தில் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் தலைமையில் ஆரம்பமானது. இங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

கடந்த அரசாங்கம் ஒதுக்கிய நிதிக்கு இவர்கள் பெயர்வைப்பது யாரோ பெற்ற பிள்ளைக்கு இவர்கள் பெயர் வைப்பது போன்றாகும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவர்களின் முயற்சியினால் இலங்கையில் எந்த ஒரு விடயத்தையும் செய்யவில்லை என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அரச பிரதிநிதிகள், அரச  உயர் அதிகாரிகள் அருகிலுள்ள பிரதேசங்களுக்கு விஜயம் செய்கின்றார்களே தவிர காரைதீவுக்கு வருகிறார்களில்லை. எங்களின் பிரதேசங்களில் இடம்பெறும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் போது தவிசாளரையோ அல்லது அங்கிருக்கும் உறுப்பினர்களையோ கூட அழைக்கிறார்கள் இல்லை. ஏன் இந்த  பாரபட்சம்? அரசியல் சார்ந்த விடயமாக இல்லாமல் மக்களின் தேவைகளுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டம் என்றால் நிச்சயம் அவர்கள் மக்கள் பிரதிநிதிகளையும் அழைத்திருக்க வேண்டும்.

இதுதான் அப்படி என்றால் என்றால் ஊடகங்களுக்கு போகும் கருத்தும் வித்தியாசமாகவே இருக்கிறது. கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், பாலமுனை என்றால் காரைதீவு எங்கே போனது? காரைதீவு பிரதேசம் என்பது காரைதீவு, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளியை சேர்த்தே குறிக்கும். ஊடக அறிக்கைகளில் காரைதீவு பிரதேசம் புறக்கணிக்கப்படுகிறது. தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற  உறுப்பினர் ஏ. ஆதம்வாபா நல்லதொரு இருட்டடிப்பை இப்போது செய்து வருகிறார். காரைதீவில் அமைந்துள்ள பெரிய பாலம் அபிவிருத்தி செய்யப்பட அடிக்கல் நாடும் போதும் அதை மாவடிப்பள்ளி என்றே அடையாளப்படுத்தினார். காரைதீவில் பிளவை உண்டாக்க வேண்டாம். காரைதீவில் மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி பிரதேசங்கள் எங்களுக்கு இரு கண்களை போன்றது என்றார்.

Related

Tags: #athavan #athavannews #newsupdatekaraitivuஅரசாங்கம் ஒதுக்கிய நிதிதேசிய மக்கள் சக்தி அரசாங்கம்நாடாளுமன்ற உறுப்பினர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சரிகமப புகழ் சுகிர்தராஜா சபேசனை வரவேற்று கௌரவிற்கும் நிகழ்வு

Next Post

களுவாஞ்சிக்குடி நகரில் களைகட்டிய தைப்பொங்கல் வியாபாரம்

Related Posts

பிரித்தானியாவில் ஜனவரி முதல் எரிசக்திக் கட்டணங்கள் 26% அதிகரிக்கப்படுகிறது
இங்கிலாந்து

2026-11-25
பிரித்தானியாவால்  எஸ்வதினி ( Eswatini) நாட்டுக்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி  தற்கொலை

ஐரோப்பிய ஒன்றியத்துடனான புதிய ஒப்பந்தம் பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கும் – பிரதமர் நம்பிக்கை
இங்கிலாந்து

ஐரோப்பிய ஒன்றிய மாணவர்களுக்கான கல்விக் கட்டணக் குறைப்பு பரிசீலனையில் இருக்காது – பிரதமர்

2026-11-25
இஸ்ரேலில் ஆட்சியமைக்க முதல் கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்து!
இஸ்ரேல்

இஸ்ரேலில் ஆட்சியமைக்க முதல் கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்து!

2026-11-25
இடி, மின்னல் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கை

மின்னல் தாக்க அபாயம்; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

2026-11-25
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரிய மாவட்ட ஆட்சியர்!
ஆசிரியர் தெரிவு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரிய மாவட்ட ஆட்சியர்!

2026-11-25
Next Post
களுவாஞ்சிக்குடி நகரில் களைகட்டிய தைப்பொங்கல் வியாபாரம்

களுவாஞ்சிக்குடி நகரில் களைகட்டிய தைப்பொங்கல் வியாபாரம்

நாகர் கோவில் பகுதியில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு..!

யாழ்.போதனாவில் நிறை போதையில் சிகிச்சைக்கு வந்தவர் அட்டகாசம்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
பிரித்தானியாவில் ஜனவரி முதல் எரிசக்திக் கட்டணங்கள் 26% அதிகரிக்கப்படுகிறது

பிரித்தானியாவில் ஜனவரி முதல் எரிசக்திக் கட்டணங்கள் 26% அதிகரிக்கப்படுகிறது

0
பிரித்தானியாவால்  எஸ்வதினி ( Eswatini) நாட்டுக்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி  தற்கொலை

பிரித்தானியாவால் எஸ்வதினி ( Eswatini) நாட்டுக்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி தற்கொலை

0
ஐரோப்பிய ஒன்றியத்துடனான புதிய ஒப்பந்தம் பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கும் – பிரதமர் நம்பிக்கை

ஐரோப்பிய ஒன்றிய மாணவர்களுக்கான கல்விக் கட்டணக் குறைப்பு பரிசீலனையில் இருக்காது – பிரதமர்

0
கிரிஷ்’ கொடுக்கல் வாங்கல் வழக்கில் நாமலின் சீராய்வு மனு தொடர்பில் டிசம்பர் 14இல் அறிவிப்பு

பண்டிகைக் கால உணவுக் கொள்வனவின்போது அவதானமாகச் செயற்படுமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அறிவுறுத்தல்

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: