ஜனாதிபதி கோட்டாவிற்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையேயான விசேட கலந்துரையாடல் ஆரம்பம் !
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையேயான விசேட கலந்துரையாடல் தற்போது ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வருகிறது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடிய பின்னர்...



















