யாழ்.பல்கலையில் இராணுவம், பொலிஸ் குவிப்பு: செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை கைது செய்ய முயற்சி!!
யாழ்.பல்கலையில் இராணுவம், பொலிஸ் குவிக்கப்பட்டு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டமை தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற இரு ஊடகவியலாளர்களை கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக் கழகளத்திற்குள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...





















