இஸ்ரேலை கடல் வழியாக தாக்க ஹமாஸ் போராளிகள் எடுத்த திட்டத்தை முறியடித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
வடக்கு காசாவில் குறித்த கப்பலுடன் சந்தேக நபர்கள் பலர் காணப்பட்டனர் என்றும் இதனை இஸ்ரேலிய கடற்படை படை கண்டறிந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய கடலில் பயங்கரவாத தாக்குதலை நடத்துவதற்கான பாதையில் சென்று கொண்டிருந்த குறித்த கப்பலை விமானம் மூலம் தாக்கி அளித்துள்ளதாக அறிவித்துள்ளது.