YADHUSHA

YADHUSHA

Journalist, News Editor & News Presenter
பேனா முனையில் விண்ணனைத் தொடுவோம்

மூன்று தேர்தல் திருத்தச் சட்டமூலங்கள் தொடர்பான விவாதம் அடுத்த வாரத்தில்……

மூன்று தேர்தல் திருத்தச் சட்டமூலங்கள் தொடர்பான விவாதம் அடுத்த வாரத்தில்……

உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம், நாடாளுமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம், மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் ஆகிய மூன்று தேர்தல் திருத்தச் சட்டமூலங்களும் எதிர்வரும்...

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கைது

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கைது

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் (ஓய்வு பெற்ற) ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் வாகனம் ஓட்டி மூன்று வாகனங்கள் மீது மோதியதையடுத்து நேற்றிரவு மெரின்...

அத்துமீறி இலங்கை கடற்பரப்பில், மீன்பிடியில் ஈடுபட்ட 37 இந்திய மீனவர்கள் கைது

அத்துமீறி இலங்கை கடற்பரப்பில், மீன்பிடியில் ஈடுபட்ட 37 இந்திய மீனவர்கள் கைது

அத்துமீறி இலங்கை கடற்பரப்பில், மீன்பிடியில் ஈடுபட்ட 37 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. நெடுந்தீவு மற்றும்...

நான்காவது முறையாகவும் றக்பி உலகக் கிண்ணத்தை தன்வசப்படுத்தியது தென்னாபிரிக்கா

நான்காவது முறையாகவும் றக்பி உலகக் கிண்ணத்தை தன்வசப்படுத்தியது தென்னாபிரிக்கா

2023ஆம் ஆண்டுக்கான றக்பி உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றிபெற்றது. குறித்த தொடரின் இறுதிப்போட்டி இன்றுஇடம்பெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா...

கேரளாவில் குண்டு வெடிப்பு- 40 இற்கும் மேற்பட்டோருக்கு காயம்

இந்தியா கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியிலுள்ள தேவாலயம் ஒன்றினை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 40 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த பகுதியிலுள்ள...

உலகிலேயே அதிகளவில் பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறி இருக்கிறது – மோடி

இஸ்ரேல் மோதல் குறித்து எகிப்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் எகிப்து ஜனாதிபதி அப்தேல் ஃபத்தா எல் சிசிக்கும் இடையில் தொலைபேசி வழியான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நீடித்துள்ள நிலையில்,...

நுகர்வோர் அதிகாரசபைக்கான பொலிஸ் அதிகாரிகள் நியமனம்

நுகர்வோர் அதிகாரசபைக்கான பொலிஸ் அதிகாரிகள் நியமனம்

நுகர்வோர் அதிகார சபைக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விசேட புலனாய்வுப்...

சம்பந்தன் பதவி விலக வேண்டும்

சம்பந்தன் பதவி விலக வேண்டும்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பதவி விலக வேண்டும் என மக்களின் எதிர்பார்ப்பையே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள்...

மக்களுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பு மிக்க குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதே எனது நோக்கம்!

எந்தவொரு பிரச்சினைக்கும் போர் தீர்வல்ல

பாலஸ்தீனத்தில் விரைவில் அமைதி நிலை திரும்ப வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு எனவும், போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலையை காணும்போது கவலையளிக்கின்றது எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...

இஸ்ரேலில் மரணமடைந்த அனுலா ரத்நாயக்கவின் சடலம் கொண்டு வரப்பட்டுள்ளது

இஸ்ரேலில் மரணமடைந்த அனுலா ரத்நாயக்கவின் சடலம் கொண்டு வரப்பட்டுள்ளது

இஸ்ரேலில் மரணமடைந்த அனுலா ரத்நாயக்கவின் சடலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது, குறித்த சடலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலத்தை பெற்றுக் கொள்வதற்காக...

Page 22 of 77 1 21 22 23 77
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist