சினிமா

78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் சின்னக் கலைவாணர் விவேக்கின் உடல் தகனம்!

மறைந்த பிரபல நடிகரும் சமூக ஆர்வலருமான சின்னக் கலைவாணர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது. விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டிலிருந்து ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்ட அவரது உடல் மேட்டுக்குப்பம் மின்மயானத்தில்...

Read moreDetails

இலட்சிய மனிதர் விவேக்கின் மறைவு பேரிழப்பு: பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் இரங்கல்!

பிரபல நகைச்சுவை நடிகரும் சமூக ஆர்வலருமான விவேக்கின் மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர்...

Read moreDetails

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார்

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக்  தனது 59 ஆவது வயதில், இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4.35 மணியளவில் காலமானார். சென்னை- விருகம்பாக்கத்திலுள்ள அவரது வீட்டில்...

Read moreDetails

நடிகர் விவேக்கிற்கு கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை!

நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்துவருவதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, விவேக் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில்,...

Read moreDetails

ஹீரோவாக அறிமுகமாகும் அஸ்வின்!

குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் தனது முதலாவது திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அஸ்வின் நடிக்கும் இந்த திரைப்படத்தை டிரைடண்ட் அர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கிறார். அறிமுக...

Read moreDetails

மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி!

மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சினிமா படப்பிடிப்பு ஒன்றில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை கலந்து கொண்டிருந்த நிலையிலேயே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக...

Read moreDetails

ஏ.ஆர்.ரகுமானின் ”மூப்பில்லா தமிழே தாயே” பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு!

ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் அவரே பாடியுள்ள மூப்பில்லா தமிழே தாயே என்கிற பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள கவிஞர் தாமரை, ' தமிழர்கள் சோர்ந்திருக்கும்...

Read moreDetails

வாடிவாசல் திரைப்படத்தின் இசையமைப்பை ஆரம்பித்தார் ஜீ.வி!

சூரியா நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் திரைப்படத்தின் இசையமைப்பை ஜீ.வி பிரகாஷ் ஆரம்பித்துள்ளார். இது குறித்த தகவலை ஜீ.வி. பிரகாஷ் ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த தகவலை...

Read moreDetails

திகில் திரைப்படங்களில் நடிக்கும் காஜல் அகர்வால்!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால்,  தற்போது திகில் நிறைந்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் குறித்த திரைப்படத்திற்கு கோஷ்டி...

Read moreDetails

மீண்டும் இணையும் மதயானை கூட்டம் திரைப்படத்தின் வெற்றிக்கூட்டணி!

மதயானை கூட்டம் திரைப்படத்தின் வெற்றிக் கூட்டணி மீண்டும் புதிய திரைப்படம் ஒன்றின் மூலம் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் கதிர், ஓவியா நடிப்பில் வெளியான...

Read moreDetails
Page 124 of 133 1 123 124 125 133
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist