• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home முக்கிய செய்திகள்
பிலிப்பைன்ஸ் IRRI அரிசி ஆய்வு நிறுவனம்: பிரதமர் கலாநிதி ஹரிணி நேரில் பார்வை!

Hanushya P by Hanushya P
2026/03/11
in முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று (11) பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸில் (Los Baños) அமைந்துள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் ((IRRI)  தலைமையகத்தைப் பார்வையிட்டார்.

இதன்போது, அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி யுவோன் பின்டோவை (Yvonne Pinto) சந்தித்த பிரதமர், இலங்கையின் நெற்பயிர்ச்செய்கை மற்றும் விவசாயத்துறையின் நிலையான அபிவிருத்திக்காக இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுத்தார்.

இலங்கை நெல் விவசாயிகள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக நெல் உற்பத்தியில் காணப்படுகின்ற தடைகள், காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் மற்றும் விவசாயிகளை நவீன தொழில்நுட்ப முறைகளுக்கு இட்டுச் செல்ல வேண்டியதன் அவசியம் குறித்துப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் நெல் விளைச்சலை அதிகரிப்பதற்கும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் தேவையான நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் ஆராய்ச்சிப் பங்களிப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. அதற்கமைய காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய புதிய நெல் வகைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் நிலையான விவசாய முறைகளை ஊக்குவித்தல் போன்ற விடயங்களில் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம்  கொண்டுள்ள உலகளாவிய ஆராய்ச்சி அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்துகொள்ள இணக்கம் காணப்பட்டது.

அத்தோடு, இலங்கையின் விவசாய நிறுவனங்களின் கொள்ளளவை மேம்படுத்துதல், ஆராய்ச்சிப் கூட்டாண்மைகளை உருவாக்குதல் மற்றும் அறிவுப் பரிமாற்றத் திட்டங்களை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் இரு தரப்பினரதும் கவனம் செலுத்தப்பட்டது.

விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாயப் புத்தாக்கங்கள் மூலம் இலங்கையின் விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், தேசிய உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இந்த சர்வதேச ஒத்துழைப்பு பெரிதும் உதவும் என இதன்போது பிரதமர் மேலும் தெரிவித்தார்.

blank

Related

Tags: Asian Development BankDirector General of the InstitutePhilippines on an official invitationPrime Minister Dr. Harini Amarasooriya
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ்.தென்மராட்சியில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்: நால்வர் கைது: இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

Next Post

கொழும்பு மாநகரசபை ஊழியர் பற்றாக்குறை – அரசாங்கத்தின் விசேட கவனம்!

Related Posts

சஜித் கோரிக்கை: அநீதியான எரிபொருள் விலை – அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!
இலங்கை

2026-03-11
பாராலிம்பிக் போட்டிகளை முன்கூட்டியே நடத்த கனடாவின் பாரா-அல்பைன் ஸ்கீயிங் வீரர் கோரிக்கை!
உலகம்

தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அரசியல் இலக்காக இருக்கக் கூடாது – நாமல் ராஜபக்ச

2026-03-11
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை: சைபர் தாக்குதல் அபாயம் குறித்து தூதரகம் அறிவுறுத்தல்!

வர்த்தக நோக்கமற்ற அரசு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விசேட கவனம்!

பிரித்தானியாவைத் தாக்கும் சூறாவளி: மீண்டும் பனிப்பொழிவுடன் கடும் குளிர் குறித்து எச்சரிக்கை!
இங்கிலாந்து

பிரித்தானியாவைத் தாக்கும் சூறாவளி: மீண்டும் பனிப்பொழிவுடன் கடும் குளிர் குறித்து எச்சரிக்கை!

2026-03-11
Next Post
கொழும்பு மாநகரசபை ஊழியர் பற்றாக்குறை – அரசாங்கத்தின் விசேட கவனம்!

கொழும்பு மாநகரசபை ஊழியர் பற்றாக்குறை – அரசாங்கத்தின் விசேட கவனம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
கொழும்பு மாநகரசபை ஊழியர் பற்றாக்குறை – அரசாங்கத்தின் விசேட கவனம்!

கொழும்பு மாநகரசபை ஊழியர் பற்றாக்குறை – அரசாங்கத்தின் விசேட கவனம்!

0
பிலிப்பைன்ஸ் IRRI அரிசி ஆய்வு நிறுவனம்: பிரதமர் கலாநிதி ஹரிணி நேரில் பார்வை!

பிலிப்பைன்ஸ் IRRI அரிசி ஆய்வு நிறுவனம்: பிரதமர் கலாநிதி ஹரிணி நேரில் பார்வை!

0
யாழ்.தென்மராட்சியில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்: நால்வர் கைது: இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

யாழ்.தென்மராட்சியில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்: நால்வர் கைது: இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

0
சஜித் கோரிக்கை: அநீதியான எரிபொருள் விலை – அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!

சஜித் கோரிக்கை: அநீதியான எரிபொருள் விலை – அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!

0
பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் – மாகாண ஆளுநர் இடையே விசேட கலந்துரையாடல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.