முக்கிய செய்திகள்

நாளை முதல் அதிகரிக்கப்படுகின்றது இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை?

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் அசோக்க பண்டார இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய அதிகரிக்கும் விலை...

Read moreDetails

இலங்கை கடற்பரப்பிரனை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம்

இலங்கை கடற்பரப்பிரனை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இலங்கையின் கிழக்கு கடற்கரையிலிருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கடியில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3...

Read moreDetails

பேருந்து கட்டணம் அதிரடியாக அதிகரிப்பு – முழு விபரம்

பேருந்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தனியார் பேருந்துஉரிமையாளர்கள் சங்கம் இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது. அதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 14 ரூபாயில் இருந்து 17 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

ஆபாச கருத்துக்களை வெளியிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இரத்து

ஆபாசமான வகையில் கருத்துக்களை வெளியிடுவதை தடை செய்து தயாரிக்கப்பட்ட சட்டம் குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு நீதி அமைச்சர் அலி சப்ரி பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த...

Read moreDetails

பிரதமர் மஹிந்தவின் டுபாய் பயணம் இரத்து

அடுத்த ஜனவரி மாதம் டுபாய் புறப்படுவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட திட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் எக்ஸ்போ கண்காட்சியில் பிரதம அதிதியாக...

Read moreDetails

சவூதி நிதியத்தின் பிரதிநிதி சுல்தான் அல் மர்சாத்தை சந்தித்தார் றவூப் ஹக்கீம்!

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  றவூப் ஹக்கீம் அவர்கள் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி  சுல்தான் அல் மர்ஸாத் மற்றும்...

Read moreDetails

மேலும் 21 பேர் உயிரிழப்பு – கொரோனா தொற்று விபரம்

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை...

Read moreDetails

போதையில் கடமையிலிருந்த கொடிகாம பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பணி நீக்கம்!

கொடிகாமம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியின்போது மதுபோதையில் காணப்பட்டமையால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொடிகாமம் பகுதியில் குறித்த இருவரும் நேற்று...

Read moreDetails

சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை – பந்துல

சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகும் செய்திகள் கட்டுக்கதை என்றும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை புறக்கோட்டையில் உள்ள...

Read moreDetails

பிரபாகரனை விட நாட்டுக்கு தீங்கிழைத்தவர்கள் ராஜபக்ஷர்களும் சகாக்களுமே – சம்பிக்க சாடல்

புலிகளின் தலைவர் பிரபாகரனை விட ராஜபக்ஷர்களும் அவர்களது சகாக்களுமே இந்த நாட்டுக்கு பாரிய தீங்கினை செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற...

Read moreDetails
Page 1541 of 1869 1 1,540 1,541 1,542 1,869
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist