முக்கிய செய்திகள்

லண்டனிலிருந்து திரும்பிய பெண் கிளிநொச்சியில் சடலமாக  கண்டெடுப்பு!

கிளிநொச்சியில் லண்டனிலிருந்து திரும்பிய பெண் காணாமல் போன நிலையில் சடலமாக  கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் தங்கியிருந்த வீட்டிலிருந்து சுமார் 18 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கந்தப்புரம் பரம்பாலம் பகுதியிலிருந்து...

Read moreDetails

எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு டொலர் இன்மை – 2022ஆம் ஆண்டில் பாரிய மின் தட்டுப்பாடு!

நாட்டிலுள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு டொலரைப் பெற்றுக்கொள்ள முடியாவிட்டால், 2022ஆம் ஆண்டில் பாரிய மின் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை...

Read moreDetails

உணவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அரசாங்கம் தவறிவிட்டது – மக்கள் விடுதலை முன்னணி

அடுத்த வருடம் நாட்டில் ஏற்படவுள்ள கடுமையான உணவுப் பற்றாக்குறை குறித்து பல தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருப்பினும் இன்றுவரை அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என மக்கள் விடுதலை...

Read moreDetails

நல்லை ஆதீன குரு முதல்வரை சந்தித்தார் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி!

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவ கட்டளைத் தளபதி இன்றைய தினம் மரியாதை நிமித்தம் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை...

Read moreDetails

கடனை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடித்தது பங்களாதேஷ்

பங்களாதேஷ் வங்கியிடம் இருந்து இலங்கை பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. கடனை திருப்பிச் செலுத்தும் மூன்று மாத கால...

Read moreDetails

விமல், வாசு, கம்மன்பில ஆகியோர் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கக்கூடாது – ஜனாதிபதி கோட்டா

கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலைய விவகாரத்தில் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நீதிமன்றத்தை நாடியமை தவறு என ஜனாதிபதி கோட்டாபய...

Read moreDetails

பெரும்பாலான மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிகின்றனர் – சுகாதார அமைச்சு

பண்டிகைக் காலங்களில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பெரும்பாலான மக்கள் கடைப்பிடிப்பதாக பொது சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்....

Read moreDetails

உதய பெரேராவை போர்க்குற்றச் சந்தேக நபராக அறிவித்தது அமெரிக்கா ; விமான நிலையத்தில் இருந்தும் திருப்பி அனுப்பப்பட்டார்

2009-2011 வரை மலேஷியாவில் இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராக இருந்த மேஜர் ஜெனரல் உதய பெரேராவை போர்க்குற்றச் சந்தேக நபராக அமெரிக்கா பெயரிட்டுள்ளது. ஓகஸ்ட் 2019 இல் வழங்கப்பட்ட...

Read moreDetails

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறித்து தினமும் அறிவிக்கப்படும் தரவு துல்லியமானது அல்ல – PHI

நாட்டில் தற்போது கொரோனா நோயின் ஆபத்து இல்லை எனக் கருதி ஐம்பது வீதமான பொதுமக்கள் தங்களின் பூஸ்டர் டோஸ்களைப் பெற முன்வருவதில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள்...

Read moreDetails

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

சீன வெளிவிவகார அமைச்சர் வேன் வீ  இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அதன்படி, அவர் எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவருடன்...

Read moreDetails
Page 1542 of 1868 1 1,541 1,542 1,543 1,868
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist