முக்கிய செய்திகள்

தரமான பொருட்களை மட்டுமே ஏற்றுமதி செய்யுமாறு வர்த்தக அமைச்சர் கோரிக்கை

பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது தரம் மற்றும் நம்பிக்கையை நிலைநிறுத்தும் வகையில் பணியாற்றுமாறு ஏற்றுமதியாளர்களிடம் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். வர்த்தக அமைச்சில் நேற்று...

Read moreDetails

இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளையும் புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் தீர்மானம்

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளையும் புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. இந்நிலையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக கடிதம் ஒன்று சபாநாயகரிடம்...

Read moreDetails

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இன்று முதல் வழமைக்கு..!

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் நேற்று இடம்பெற்ற நிலையில், 90,000...

Read moreDetails

பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கையர் – பிரதான சந்தேகநபர் கைது!

பாகிஸ்தான் - சியல்கொட் பகுதியில் பிரியந்த குமார என்ற இலங்கையர் அடித்து எரியூட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதற்கமைய,...

Read moreDetails

பிரியந்த குமாரவின் குடும்பத்தின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் அரசாங்கம் செயற்படுகின்றது – ஜீ.எல்.பீரிஸ்

சியல்கோட்டில் உயிரிழந்த இலங்கையரின் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு தேவையான நடவடிக்கையை எடுத்துவருவதாக அரசாங்கம் கூறியுள்ளது. அதன்படி பிரியந்த குமாரவின் பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் எதிர்காலத்திற்காக பாகிஸ்தான் அரசாங்கத்துடன்...

Read moreDetails

மின்வெட்டு தொடர்பில் கல்முனை பிராந்திய மின் பொறியலாளரின் அறிவித்தல்!

அவசரத் திருத்த வேலை காரணமாக கல்முனை, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை ஆகிய  மின் பாவனையாளர் சேவை நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை...

Read moreDetails

பாகிஸ்தானில் அரங்கேறிய கொடூரம் மிலேச்சத் தனத்தின் அதியுச்சம்

பாகிஸ்தானின் சியால்கோட் நகரிலுள்ள தனியார் ஏற்றுமதி தொழிற்சாலையொன்றில் பொதுமுகாமையாளராக பணியாற்றிய வந்தவர் பிரியந்த குமார தியவடன. 48வயதான இவர் பேரதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என்பதோடு, கடந்த 2010ஆம்...

Read moreDetails

புதிய அடையாளத்துடன் விநியோகிக்கப்படுகின்றது எரிவாயு சிலிண்டர்கள்!

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் சிலிண்டரை மீள நுகர்வோருக்கும் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு விற்பனை செய்யப்படும் எரிவாயு சிலிண்டரில் ஒரு வித்தியாசம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணி கவலை

நாடாளுமன்றில் அண்மையில் இடம்பெற்ற எதிர்க்கட்சி உறுப்பினர் மீதான தாக்குதல் முயற்சி சம்பவங்கள் குறித்து ஆராய குழு ஒன்றினை நியமிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என மக்கள் விடுதலை...

Read moreDetails

மத்திய வங்கி மோசடி: 11 குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் அமைச்சர் விடுதலை

மத்திய வங்கியின் பிணைமுறி வழங்கல் மோசடி தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த வழக்கின் 22...

Read moreDetails
Page 1560 of 1858 1 1,559 1,560 1,561 1,858
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist