முக்கிய செய்திகள்

கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளை நாங்கள் மறந்து விடவில்லை – இரா.சாணக்கியன்!

கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளை நாங்கள் மறந்து விடவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்...

Read moreDetails

அடக்கம் செய்யப்பட்டது பிரியந்த குமாரவின் சடலம்!

பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கனேமுல்ல பகுதியிலுள்ள மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Read moreDetails

பிரியந்த குமார படுகொலை- பாகிஸ்தான் பிரதமருக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடிதம்

பிரியந்த குமார தியவதன படுகொலை தொடர்பில் பக்கச்சார்பற்ற முழுமையான விசாரணை நடத்துவதை உறுதிப்படுத்துமாறு பாகிஸ்தான் அரசாங்கத்தையும் அதன் சட்ட அமுலாக்க முகவர் அமைப்புகளையும் கேட்டுக்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள்...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டித்த 10 பேரும் பிணையில் விடுதலை!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடாத்தினார்கள் என மட்டக்களப்பு கிரான் பகுதியில் கைதுசெய்யப்பட்ட 10பேரும் இன்று  (புதன்கிழமை) பிணையில் விடுதலைசெய்யப்பட்டனர். கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் 18...

Read moreDetails

ரயில் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

வட்டவளை- ரொசல்ல பகுதியில் ரயில் மோதி 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (புதன்கிழமை) முற்பகல், ரொசல்ல ரயில் நிலையத்துக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

இலங்கையில் பைஸர் 3ஆம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்தது

இலங்கையில் பைஸர் மூன்றாம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) பைஸர் மூன்றாம் தடுப்பூசி, 37 ஆயிரத்து 578...

Read moreDetails

இலங்கை- போலந்து நாடுகளுக்கு இன்று முதல் நேரடி விமான சேவைகள் ஆரம்பம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் இடைநிறுத்தப்பட்டிருந்த இலங்கைக்கும் போலந்துக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று (புதன்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது....

Read moreDetails

சீனாவிற்கான இராஜதந்திர புறக்கணிப்பில் அமெரிக்காவுடன் இணைவதாக அவுஸ்ரேலியா அறிவிப்பு

2022 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்காவுடன் இணைந்து இராஜதந்திர புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் மனித உரிமை...

Read moreDetails

பிரியந்த குமாரை காப்பாற்ற முயன்றவரை கௌரவித்தார் இம்ரான் கான்

பிரியந்த குமாரை காப்பாற்ற முயன்ற மாலிக் அட்னானுக்கு பிரதமர் இம்ரான் கான் பாராட்டுச் சான்றிதழை வழங்கியுள்ளார். மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபவர்களை அரசாங்கம் விட்டுவைக்காது என்பதை வலியுறுத்தி,...

Read moreDetails

இன்றைய சபை அமர்வுகளில் கலந்துகொள்ள ஐக்கிய மக்கள் சக்தியினர் தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (புதன்கிழமை) சபை அமர்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிக்கை...

Read moreDetails
Page 1559 of 1859 1 1,558 1,559 1,560 1,859
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist