• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ட்ரம்ப் வழங்கிய பதவியைத் துறந்தார் விவேக் ராமசாமி!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/01/21
in உலகம், முக்கிய செய்திகள்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசாங்கத் திறன் துறையின் (DOGE) தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் சின்சினாட்டியில் தமிழகத்தை சேர்ந்த பெற்றோருக்கு மகனாக பிறந்த விவேக் ராமசாமி ஹார்வர்ட் மற்றும் யேல் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர். குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதிப்  பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட விவேக் ராமசாமி, பிறகு அதில் இருந்து பின்வாங்கினார்.

சமீபத்தில், ‘அமெரிக்க தேசபக்தர் விவேக் ராமசாமி மற்றும் கிரேட் எலன் மஸ்க் ஆகியோர் அரசாங்கத் திறன் துறைக்கு (DOGE) தலைமை தாங்குவர்’ என ட்ரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில்  அதன் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, எலான் மஸ்க் மற்றும் அவரது குழுவினர் அரசாங்கத்தை ஒழுங்குபடுத்துவதில் வெற்றி பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

ஓஹியோவில் எனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து மிக விரைவில் நான் கூறுவேன். மிக முக்கியமாக, அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு உதவ நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம்”இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேவேளை விவேக் இராமசாமிக்கும் DOGE குழுவில் இருப்பவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

எலான் மஸ்க் அரசு நிர்வாகத்தில் உள்ள பலரை நீக்குவார். அவர் வரும் நாட்களில் பல முக்கியமான முடிவுகளை எடுப்பார் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: DOGEDonald TrumpUSAஅமெரிக்கா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சிட்னியில் யூத சிறுவர் பராமரிப்பு நிலையம் மீது தாக்குதல்!

Next Post

அரசியலமைப்பு நீதிமன்ற விசாரணையில் கலந்து கொண்ட தென்கொரிய ஜனாதிபதி!

Related Posts

இந்தியா

எவரெஸ்ட் சிகரத்தில் 30 ஆண்டுகளாக இருந்த ‘கிரீன் பூட்ஸ்’ உடல் மீட்பு: இந்தியா அதிரடி நடவடிக்கை!

2026-08-09
ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!

அமெரிக்காவில் H-1B விசா ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்ய திட்டம்!
அமொிக்கா

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்து: விமானி உட்பட இருவர் உயிரிழப்பு!
உலகம்

கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கை
இலங்கை

இந்திய வெளியுறவுச் செயலரின் வருகை – நிலாந்தன்!
இலங்கை

இந்திய வெளியுறவுச் செயலரின் வருகை – நிலாந்தன்!

2026-08-09
Next Post
அரசியலமைப்பு நீதிமன்ற விசாரணையில் கலந்து கொண்ட தென்கொரிய ஜனாதிபதி!

அரசியலமைப்பு நீதிமன்ற விசாரணையில் கலந்து கொண்ட தென்கொரிய ஜனாதிபதி!

நேபாளம் செல்லும் ரணில்

ரணில் 24 மாதங்களில் 25 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார்! -நலிந்த ஜெயதிஸ்ஸ

யாழில் 45 நாட்களேயான சிசு உயிரிழப்பு!

யாழில் தோட்டக் கிணற்றில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16

எவரெஸ்ட் சிகரத்தில் 30 ஆண்டுகளாக இருந்த ‘கிரீன் பூட்ஸ்’ உடல் மீட்பு: இந்தியா அதிரடி நடவடிக்கை!

0
ஃபிஃபா தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்; வேல்ஸ் ஆதரவு வாபஸ்!

தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ மீதான குற்றச்சாட்டுகள்: ‘ஃபிஃபா’ சர்வதேச கால்பந்து சம்மேளனம் கடும் அதிருப்தி!

0
ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!

ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!

0
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை: வெல்லவாய வர்த்தகர்களுக்கு தலா ரூ. 150,000 அபராதம்!

0
யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.