பிரதான செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல...

Read moreDetails

வெலிகமயில் வெடிப்புச் சம்பவமொன்று பதிவு – மூவர் காயம்!

வெலிகம - கப்பரதொட்ட பகுதியில் உள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். குறித்த மூவரும் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிற்றுண்டிச்சாலையில்...

Read moreDetails

இலங்கையில் ஒரு கோடியே 35 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

கொரோனா தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையில் ஒரு கோடியே 35 இலட்சத்து ஆயிரத்து 175 பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்றைய தினம் மேலும் 21...

Read moreDetails

பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி!

மிக நீண்டகாலமாக எமது மக்களைப் பிரித்துவைத்திருந்த அனைத்து வேறுபாடுகளையும் களைவதற்குரிய தருணமாக இத்தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு...

Read moreDetails

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 21 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 581 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read moreDetails

ஜனாதிபதி கோட்டாபய நாடு திரும்பினார்

ஐ.நா. உச்சி மாநாட்டில் கலந்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் நாடு திரும்பியுள்ளனர். டுபாயிலிருந்து அவர்கள் இன்று (வியாழக்கிழமை) காலை 08.30 மணியளவில் கட்டுநாயக்க...

Read moreDetails

மேலுமொரு தொகை நனோ நைட்ரஜன் திரவ உரம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது

இந்தியாவில் இருந்து மேலுமொரு தொகை நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் இரண்டாம் தொகுதி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, விமானமொன்றின் மூலம் 44 ஆயிரத்து 730 கிலோகிராம் நனோ...

Read moreDetails

அத்தியாவசியப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலையை நீக்கும் வர்த்தமானி வெளியீடு!

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் கட்டுப்பாட்டு விலையை நீக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அமைய சீனி, பருப்பு, கோழி இறைச்சி, செமன், சோளம், பெரிய வெங்காயம்,...

Read moreDetails

தோல்வியின் விளிம்பில் உள்ள அரசாங்கம் தன்னை இயங்கும் நிலையில் உள்ளது போன்று காட்ட முனைகிறது – சிறீதரன்

பொருளாதாரத் தோல்வியின் விளிம்பில் உள்ள இந்த அரசாங்கம் தன்னை இயங்கும் நிலையில் உள்ளது போன்று காட்ட முனைகிறது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 340 பேர் குணமடைவு!

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 340 பேர் குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த...

Read moreDetails
Page 2099 of 2374 1 2,098 2,099 2,100 2,374
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist